Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

வீட்டில் இருந்தவர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கி நகைகள் கொள்ளை ; யாழில் சம்பவம் !!

Currently online
வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு நகைகளையும் கொள்ளையடித்து  சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களினால் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளது. மேலும் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளைடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.