Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

யாழ்.கொக்குவில் பகுதியில் விசேட பொலிஸாரால் அதிரடி சுற்றிவளைப்பு !!!

Currently online
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிரடியாக களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் இன்று அதிகாலை முதல் கொக்குவில் பகுதியில் சுற்றிவளைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், யாழ். குடா நாட்டில் சட்டம் ஒழுங்கை குழப்புவோரை கைது செய்யும் நோக்கோடு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.