Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

மறு அறிவித்தல் வரை பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து !!

Currently online
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய உடன் அமுலுக்குவரும் வகையில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இவ் விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மறு அறிவித்தல் வரை அனைத்து தரத்திலும் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.