Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து !!

Currently online
சற்றுமுன்னர் தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவியுள்ளது.

குறித்த சம்பவம் பத்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம், சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை  தெரியவரவில்லை.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.