Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

மாணவி ஒருவரின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகில் மீட்பு !! மட்டக்களப்பில் பரபரப்பு..

Currently online
மாணவி ஒருவரின் சடலம் ஒன்று  மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது. 

கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.     


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.