Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதிக்கு எதிராக கிளம்பியுள்ள பாரிய போராட்டம் !!!

Currently online
ஐக்கிய தேசிய கட்சியால் எதிர்ப்பு போராட்டமொன்று  இன்று மேற்கொள்ளப்படவுள்ளது . குறித்த போராட்டமானது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையை காரணமாக கொண்டே நடாத்தப்படுகின்றது. 

இப் போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்  நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் ரணிலையோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கோ மேற்கொள்ளப்படும் போராட்டமல்ல. இரு தரப்பு முரண்பாடுகளுக்கு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கே இப்போராட்டதை நடத்தவுள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளளது.

மேலும் இதேவேளை இன்றைய மக்கள் போராட்டம் ஊழலுக்காகவல்லாமல் மனிதாபிமானத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் சர்வதிகாரிகளுக்கு எதிரானதுமாக அமையுமென முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.