Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

திடீரென மூடப்பட்டுள்ள இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் !!!

Currently online
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம்  ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்ஜனநாயகத்தை பாதுகாப்போம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இவ் ஆர்ப்பாட்டம் காரணமாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நண்பகல் 12 மணியின் பின்னர் அமெரிக்க தூதரகமும் அமெரிக்க நிலையமும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.