Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 24, 2018

கோர விபத்து ; இருவர் பலி நான்கு பேர் படுகாயம் !!

Currently online
சிறைச்சாலைப் பேருந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து மஹாவ பொலிஸ் பிரிவில் பலகொல்லாகம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

சிறைச்சாலை பேருந்து அனுராதபுரத்தில் இருந்து வாரியபோல நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தபோது எதிராக வந்த வேன் கடுமையாக மோதியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் வேனில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.