Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார ​தேரரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் !!

Currently online
கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், பொதுமன்னிப்பின் அடிப்படையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும் என பிரதான சங்க நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.