Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்த கோத்தபாய !!

Currently online

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்றையதினம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

இந் நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;
இலங்கையின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை நான் வாழ்த்துவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டிருகின்றேன். இப்போது ஒன்றாக இணைந்து நாம் ஒரு நிலையான மற்றும் முற்போக்கான நாட்டை உருவாக்க முடியும் என கூறியுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.