Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவர் கைது !!

Currently online
350 கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இருவர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.