Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

மகனுடன் முரண்பாடு ; உயிரை மாய்த்துக்கொண்ட தாய் !!

Currently online
மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் ஒருவர் கிங் கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் வடக்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான தாயார் ஆவார். 

குறித்த தாயார் வென்னப்புவு, தும்மலதெனிய பிரதேசத்தில் கிங் ஓய பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தாயார் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.