Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

தொடரும் பாரிய போராட்டங்கள் : கொழும்பில் பதற்றம் !!!

Currently online
பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் போக்குவரத்து பாதைகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் கலவரங்கள் ஏற்படுவதனை தடுப்பதற்கு 2ஆயிரம் பொலிஸார், 600 போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.