Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

சர்கார் பற்றி முருகதாஸ் வெளியிட்டுள்ள மற்றுமொரு சஸ்பன்ஸ் !!!

Currently online
எங்கு திரும்பினாலும்  தளபதியின் சர்கார் ராஜ்ஜியமாக இருக்கிறது.குறித்த படம் வெளியானால் இன்னும் எப்படிபட்ட மாஸ் படைக்க போகிறார் விஜய் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கதை திருட்டு பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கும் முருகதாஸ் சமீபத்திய ஒரு பேட்டியில் படம் குறித்து இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அதில் அவர், படத்தில் சண்டை காட்சிகள் செமயாக இருக்கும். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாவற்றிலும் ஒரு Signature காட்சி இருக்கிறது. அதை விஜய் அவர்களே நிஜமாக செய்தார், அதற்கு கண்டிப்பாக திரையரங்கில் விசில் பறக்கும். நானும், விஜய் அவர்களும் நடனம் ஆடுவது போல் ஒரு புகைப்படம் வந்தது. பாடல் படமாக்கும் போது விஜய் என்னை அழைத்து நடனம் ஆட சொன்ன போது எடுத்த புகைப்படம் அது.

மேலும் ஒரு முக்கியமான காட்சியில் நான் வருவேன், அது சஸ்பன்ஸ் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.