Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

பாடசாலை நேரத்தில் அதிபரால் மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடூரம் !!

Currently online
பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பியகம கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் சில மாணவர்களை துஸ்பிரயோகம் செய்துள்ளார் .

குறித்த அதிபரால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர்கள் சிலர் தமது பெற்றோர்களுடன் சென்று கடந்த 22ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.