Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் !!!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, மாற்றத்தை எதிர்பார்த்து நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றி விட்டார் என ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பில் மேலும் அவர், எனது தந்தையை கொலை செய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன் என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார் எனவும் ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு சிறந்த விடயமல்ல எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.