Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

மகிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் !!

Currently online
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.