Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

குடத்தனையில் வெறித்தனமாக நடத்தப்பட்டுள்ள வாள்வெட்டு: பொதுமக்கள் அச்சத்தில்!!

Currently online
அதிகாலை 3 மணியளவில் பருத்தித்துறை குடத்தனை பகுதியில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள்  கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

குறித்த கும்பல் நபர் முதலில் வீடொன்றுக்குள் புகுந்து  தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின் வெளியே படுத்திருந்த கணவனை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளதோடு குறித்த நபரின்  மனைவியையும்  வெட்டி வீட்டிலிருந்து இழுத்துச் சென்று 100 மீற்றர் தூரத்தில் விட்டுத் தப்பியோடியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவங்களால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.