Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

இனப்படுகொலை குற்றவாளி மகிந்த பதவி ஏற்பு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் ; வைகோ அறிக்கை !!

Currently online
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வினை “இனப்படுகொலைக் குற்றவாளி பதவியேற்பு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல்” என்று கூறி விமர்சனம் செய்திருக்கிறார்

2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடைபெற்ற போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இலங்கையின் அதிபராக பதவி வகித்து வந்தவர் மகிந்த ராஜபக்ஷ.

2010ம் ஆண்டு, இந்த இனப்படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்ஷ என்று ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மனின் குழு ஊர்ஜிதப்படுத்தியது.  

இந் நிலையில் ராஜபக்ஷவின் பதவியேற்பானது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேலினை வலிக்கிறது என்று தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார். 

மேலும் அதில் சிங்கள அரசிற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார் வைகோ.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.