Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

வசூலில் சாதனை படைத்த செக்கச்சிவந்த வானம் !!!

Currently online
சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தான் இந்த வருடத்தின் சென்சேஷன், ஏனெனில் மணிரத்னம் படம் என்றாலே விமர்சனம் நன்றாக வரும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் செல்லாது என்பார்கள்.

ஆனால், இப்படம் தமிழகத்திலேயே ரூ 44 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ 85 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டதாம்.

இப்படம் ரூ 100 கோடி வசூலை தொட்டால் மணிரத்னம் இயக்கத்தில் முதல் ரூ 100 கோடி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.