Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை !!!

Currently online
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.

நாட்டின் மேற்குப் பகுதியில் அரபு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாகவே இவ்வாறு கடும் மழை பெய்து வருகிறது.

இந் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது தாழமுக்கமானது நாட்டிலிருந்து நகர்ந்து செல்கின்றபோதிலும் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்கில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவே மின்னல் தாக்கங்களிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.