Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

நாட்டை வந்தடைந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க !!

Currently online
நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் சென்றிருந்த தூதுக்குழுவும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று காலை 8:30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளனர்.

பிரதமரும் அவர் தலைமையிலான தூதுக்குழுவும், டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான டி.கே-650 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.