Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

மகனை கத்தியால் குத்திய தந்தை தூக்கிட்டு தற்கொலை ; வடமராட்சியில் சம்பவம்!!

Currently online
யாழ்.வடமராட்சி பகுதியில் நேற்றிரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு வன்முறையாக மாறியுள்ளது. 

இதனையடுத்து ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தை  வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த சம்பவத்தில் கத்திக் குத்துக்கு இலக்கான மகன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.