Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

இலங்கை - இந்தியப் பிரதமர்களிடையே விசேட சந்திப்பு !!!

Currently online
அடுத்தவாரம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை பிரதமரின் இந்திய விஜயத்தின்​​ போது குறித்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

இந்த சூழ்நிலையில் இரு நாட்டு பிரதமர்களிடையேயான குறித்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.