Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

சர்கார் படத்தின் டீசர் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு !!

Currently online
தளபதி விஜய் நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் சர்கார். 

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராதாரவி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. 

இந் நிலையில் எல்லோரும் தற்போது எதிர்ப்பார்த்து காத்திருப்பது சர்கார் டீசருக்கு தான். அதை சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அக்டோபர் 19ஆம் திகதி சர்கார் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.