Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

சத்தான பீட்ரூட் சாலட் செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 1
வெங்காயம் – 1
தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கப்பில் பீட்ரூட் துருவலை போட்டு அதில் வெங்காயம், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வேர்க்கடலை, பச்சை மிளகாயை தாளித்து பீட்ரூட் கலவையில் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்கவும்.

கடைசியாக தேங்காய்த் துருவலால் அலங்கரித்துப் பரிமாறவும்.

சுவையான சத்தான பீட்ரூட் சாலட் ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.