Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை !!!

Currently online
இன்று (25) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரின் சேவையை மதிப்பிடுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. 

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.