Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

வியா வியா ஓவியா நீ கிளியோபட்ரா ஆவியா ; ஓவியா ஸ்பெஷல் பாடல் (வீடியோ இணைப்பு)

Currently online
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களையும் ஈர்த்தவர் ஓவியா. 

''கணேசா மீண்டும் சந்திப்போம்'' என்ற படத்தில் ஓவியா தற்போது நடிகர் பிருத்வி பாண்டியராஜனுடன்   நடித்து வருகிறார்.

ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஓவியாவுக்கு ஸ்பெஷலாக ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

வியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா..நீ மனச திறக்கும் சாவியா என்ற வரிகளை கொண்ட இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.