Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

தல ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி !!!

Currently online

தல அஜித் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார்.  இறுதிகட்ட பணிகள் இப் படப்பிடிப்பில் நடைபெற்று வருகின்றது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் வேகமாக நடக்கிறது.


தற்போது ரசிகர்களுக்கு என்ன செய்தியெனில் . அடுத்த59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய இருக்கிறார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறது.

மேலும் குறித்த இப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஒரு தகவல் வர ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.