Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

பிரதமர் நானே : ஜனாதிபதிக்கு ரணில் கடிதம் !!

Currently online
ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் தாமே எனவும் அப்பதவியில் தாம் தொடர்ந்தும் நீடிப்பதாகவும், ஜனாதிபதிக்கு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதாக  முன்னதாக அறிவித்திருந்தார்.

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் குறித்த கடிதத்திற்கு ரணில் விக்ரமசிங்க இந்த பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.