Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

நடிகை அனுஷ்கா எடுத்துள்ள அதிரடி முடிவு !!!

Currently online
உடல் எடை அதிகம் கூடிவிட்டதால்  நடிகை அனுஷ்கா  சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். கடைசியாக அவர் பாகமதி என்கிற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது என்ன செய்தியெனில்  உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சையை    தீவிரமாக அனுஷ்கா மேற்கொண்டு வருகிறாராம் அது முடிந்து எடை குறைத்தபிறகு தான் மீண்டும் சினிமாவில் நுழைவேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும்  முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். "எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை" என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.