Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

''சர்கார்'' படத்திற்கு U/A சான்றிதழ் !!!

Currently online
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ''சர்கார்''.

விஜய்-கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

சர்கார் அட்டகாசமான வியாபாரம் ஆகி வருகிறது. படத்தில் வெற்றிக்கான விஷயம் எதுவும் இல்லாமல் பல கோடி ரூபாய்க்கும் யாரும் வாங்க மாட்டார்கள்.

படத்தை பார்த்து விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு படத்தை வாங்கி வருகிறது. இறுதியாக செங்கல்பட்டில் படம் ரூ. 18 கோடி விலைபோனதாக தகவல் வந்துள்ளது.

ரிலீஸிற்கு பல ஏற்பாடுகள் செய்து வரும் தயாரிப்பு குழு இன்னும் ரிலீஸ் திகதி குறித்து சரியாக வெளியிடவில்லை.

இந் நிலையில் சர்கார் படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.