Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

பொது இடத்தில் புகைப்பிடித்தவருக்கு 1000ரூபா அபராதம் !!

Currently online
பொது இடத்தில் புகைப்பிடித்த நபர் ஒருவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால்  இன்று 1000ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கே இவ்வாறு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரைக் கைது செய்த பொலிசார் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இந் நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் புகைப்பிடித்த குற்றத்திற்காக 1000 ரூபா நீதிமன்றத்தண்டம் நீதிபதியினால் விதிக்கப்பட்டு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.