Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோர விபத்து ; 13 பேர் உயிரிழப்பு !!!

Currently online
சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் உள்ள யாங்க்ட்சே பாலம் வழியாக செல்லும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறியுள்ளார்.

அவர், குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என கூறியபொழுது அதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுமாறு பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார். 

ஆனால், அவர் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்து சென்றதால் ஆத்திரமடைந்த பெண் பயணி, பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், Steering-ல் இருந்து கையை எடுத்து வாக்குவாதம் செய்துள்ளார்.

அதில் கடுப்பாடை இழந்த பேருந்து எதிரில் வந்த கார் மீது மோதி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 13 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுவிட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.