Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

மனிதப் புதைகுழி அகழ்வு ; மன்னாரில் 18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு !!!

Currently online
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது 102 வது நாளாக இன்றும்  இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, மன்னாரில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் 18 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது என  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இதுவரை 232 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 224 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.