Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் ; 25 பேர் பரிதாப பலி !!

Currently online
மோசமான வானிலை காரணமாக ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அனர் டாரா மாவட்டத்தில் இருந்து இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஹிராட் மாகாணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது. 

ஹெலிகாப்டர் புறப்பட்ட சற்று நேரத்தில் வானிலை மோசமானது. இதனையடுத்து ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. 

இதில் பயணித்த இராணுவ உயரதிகாரிகள் 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.