Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

தமிழகத்தில் கனமழை ; 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !!!

Currently online
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. 

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

இதையடுத்து கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.