Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

கொடூரத்தின் உச்சம் ; 3 வயது பிஞ்சுக் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி !!

Currently online
பெண் மந்திரவாதி ஒருவர் 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில், பெண் மந்திரவாதி ஒருவர் 3 வயது ஷாலினி என்ற குழந்தையை கடத்திக் கொண்டு போயிருக்கிறார்.

பின்னர் தனது மந்திர சக்தியை அதிகரிக்க அந்த பிஞ்சுக் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பெண் மந்திரவாதியை விசாரித்ததில் முதலில் ஒன்றும் தெரியாதது போல் பேசியுள்ளார். பொலிஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தன் மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

இந் நிலையில் குறித்த பெண் மந்திரவாதியை பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.