Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

முல்லைத்தீவில் குளம் உடைந்து காணாமல் போனவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு !!

Currently online
முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

மேற்படி குளம் உடைந்ததால் குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலரும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குளம் உடைந்ததால் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாக  பிரதேசவாசிகள்  தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.