Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

மஹிந்த முட்டாளில்லை, பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவோம் !!!

Currently online
நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒன்றும் முட்டாளில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது ;
113 பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் பதவியினை பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ ஒன்றும் முட்டாளில்லை. இன்று மாலை 7 மணிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவோம் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.