Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

தீபாவளி தினத்தன்று ஏ9 வீதியில் கோர விபத்து ; இரு இளைஞர்கள் பலி !!

Currently online
கிளிநொச்சி ஏ9 வீதியில் எரிபொருள் தாங்கி வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

தீபாவளி தினமாகிய நேற்று இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இறந்துள்ளார். 


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.