Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு !!!

Currently online
தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டு வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலேயே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியில் நேற்று காலை நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார் பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.