Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

பதவியில் அமர்த்தியவர்களையே ஜனாதிபதி இன்று பழிவாங்குகிறார் ; ராஜித கவலை !!

Currently online
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் நேற்று நள்ளிரவு அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பு  இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரத்தை குறைப்பதாக தெரிவித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று எம்முடன் இணைந்து கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும் இன்று அரசியல் அமைப்பில் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி இன்று பழிவாங்குவது அவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்தவர்களிடம் ஆகும். அவரைத் தோற்கடிக்க முயற்சித்தவர்களுடன் இன்று கைகோர்த்துள்ளார். இதுபோன்ற ஒரு ஜனாதிபதி உலகில் எங்கும் இருக்கமாட்டார். சர்வாதிகார ஜனாதிபதிகளும் கூட தனது எதிரியுடன் சேர்ந்துகொண்டு, தனது நண்பர்களுக்கு எதிராக செயற்பட்டது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.