Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை ; விரைவில் புதிய கட்சி !!

Currently online
புதிய தேசியக்கட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆயத்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மத்தியில் சந்திரிகா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் சந்திரிகா பொது வெளியில் எதுவுமே கூறாது இருந்துள்ளார்.

இந் நிலையில் சந்திரிகா குமாரதுங்க நேற்றைய தினம் மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தினத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதன் பின்னணியில் தான் புதிய தேசியக்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.