Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 26, 2018

சா/ தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் கருத்தரங்குகளுக்கு தடை !!

Currently online
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த தடை உத்தரவை மீறி எந்தவொரு தனி நபரோ அல்லது நிறுவனமோ நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது. 

டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் இம்முறை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.