Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

புகையிரத விபத்து ; யாழ் பல்கலை மாணவன் பலி !!

Currently online
புகையிரத விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.