Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு !!

Currently online
அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி 177.32 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.