Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம் யாருக்கு ??

Currently online
பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்ந்தும் இரா. சம்பந்தனுக்கா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது. 

பிரதமருக்குரிய ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமரவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான ஆசனத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமர்வாரா? என்பதை அறிவதற்காக அரசியல்வாதிகளும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.