Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

மறுபடியும் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை !!

Currently online
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி அலரிமாளிகையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஒரு சர்வாதிகார ஆட்சியை அகற்ற முயன்ற பொதுமக்கள் மறுபடியும் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதோடு இந்த நடவடிக்கை காரணமாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உலக வங்கி கூட ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட மானியங்களையும் திரும்பப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.