Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

ஜனாதிபதி தலைமையில் இன்று ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (01) இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தேசிய அரசாங்கம் பிளவுற்று நாட்டில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது கூட்டம் இதுவாகும். எனவே இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.